fbpx
Homeபிற செய்திகள்கோவை: மனித நேய வார விழா

கோவை: மனித நேய வார விழா

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனித நேய வார விழாவினை முன்னிட்டு ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் சமீரன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

அருகில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவகுமாரி, சமூக பாதுகாப்பு தனித்துணை கலெக்டர் செல்வம் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img