கோவை பல இடங்களில் மாநகர் மாவட்ட திமுக சார்பில் வாக்காளர்கள் பட்டியல் சரிபார்த்தல், வாக்குச்சாவடி முகவர்கள் செயல்பாடுகள், பூத் கமிட்டி பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்த கூட்டங்கள் அனைத்திலும் மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
கோவை காட்டூர் பார்க் வீதி பகுதியில் நடந்த கூட்டத்தில் மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) கலந்து கொண்டு நாடாளுமன்ற தேர்தலை யொட்டி உரையாற்றினார். அப்போது தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் பெரியகடை வீதி பகுதி 2 செயலாளர் வி.ஐ.பதுருதீன், தலைமைக் கழக பேச்சாளர் கோவை சம்பத், மாநகராட்சி உறுப்பினர் சுமா விஜயகுமார், வட்டக் கழக செயலாளர்கள் விஜய குமார், மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஆர்.கே.சுரேஷ்குமார், திருநாராயணன், காட்டூர் ராஜ்குமார், கோபால்சாமி, கோவை சுஜித், ஹைவேஸ் குமார், டேவிட் மோகன், ஆபிரகாம், கிருஷ்ணசாமி, அய்யாவு, ராமசாமி, அபிநேசன், காட்டூர் குமார், சண்முகம், அமீன், லீலாவதி, ராஜன், புஷ்பராஜ், கணே சன், பத்மராஜ், சுமேஷ், பாக முகவர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
காந்திபுரம் 5வது வீதியில் நடைபெற்ற காந்திபுரம் பகுதிக் கழகம் ஆலோசனை கூட்டத்தில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ.) கலந்து கொண்டு பேசினார்.
இந்த கூட்டத்தில் காந்திபுரம் பகுதிச் செய லாளர் ஆர்.எம்.சேதுராமன், மாமன்ற உறுப்பினர் கமலாவதி போஸ், வட்டக்கழகச் செயலாளர் எஸ்.போஸ், மாநகர் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் ஆர்.கே.சுரேஷ்குமார், திருநாராயணன், மாநகர் மாவட்ட ஆதிதிராவிடர் நலக் குழு அமைப்பாளர் டெம்போ சிவா, மாநகர் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கராத்தே அர்ஜூனன், இரா.பாலு, சரவணன், வெங்கட் ராமமூர்த்தி, மகளிரணி லதா, சி.பி.மீனாட்சி, ராம மூர்த்தி, சீனிவாசன், ரமேஷ், சுரேஷ், வைத்தியலிங்கம், குமார் ராயப்பன், சுப்பிரமணி, விமலா, சரத்குமார், லட்சுமி, பால சுப்பிரமணியம், கார்த்திக் பிரபு, முனுசாமி, முரளி, ரங்கனாதன், சிவகுமார், ராமச்சந்திரன், செல்வராஜ், கைலாஷ், சரண் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
அதேபோல கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி, ராம்நகர், காளி தாஸ் ரோடு பகுதியில் நடைபெற்ற காந்திபுரம் பகுதிக்கழ ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் பங்கேற்றார்.
இந்நிகழ்வில், காந்திபுரம் பகுதிச் செயலாளர் ஆர்.எம்.சேதுராமன், மா மன்ற உறுப்பினர் வித்யா ராமநாதன், வட்டக்கழகச் செயலாளர் கே.ராமநாதன், மாநகர் மாவட்ட தக வல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஆர்.கே.சுரேஷ்குமார், திருநாராயணன், மாநகர் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கராத்தே அர்ஜூனன், ராமமூர்த்தி, முருகதாஸ், இரா.பாலு, சரவணன், முரளி, சிவா, ராஜன், ஜெயராஜ், லட்சும ணசாமி, மார்ட்டின், ராமச் சந்திரன், சதீஷ், மஞ்சுப் பிரியா, பத்மா, சமீம் பானு, கீதா, ராஜேஸ்வரி, பழனிச்சாமி, மணிகண்டன், சுரேஷ், விக்னேஷ், பூபேஷ், சுப்பிரமணி, அங்கமுத்து, சுப்புராஜ், முருகேசன், அர்ஜுன், சுந் தரம், கைலாஷ், சுரேஷ் மற்றும் பாக முகவர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள், ,கழக நிர்வாகிகள் கலந்து கொண் டனர்.