Homeபிற செய்திகள்பந்தலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு

பந்தலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு

நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் பந்தலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இன்று (25ம் தேதி) பள்ளி மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் உணவுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img