கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை புலனாய்வு பிரிவு (கிழக்கு) சார்பில் சின்னவேடம்பட்டி டி.கே.எஸ் பள்ளி மாணவர்களுக்காக மாதாந்திர சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் 425 மாணவ, மாணவிகளுக்கு காவல் உதவி ஆணையர் ஏ.சேகர் போக்குவரத்து விதிமுறைகளை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.