fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் மரக்கன்றுகளை நட்டார்

கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் மரக்கன்றுகளை நட்டார்

கோவை பீளமேடு, பெரியார் நகர் பகுதியில், மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) மரக்கன்றுகளை நட்டார். உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் வே.பாலசுப்பிரமணியம், பொதுக்குழு உறுப்பினர் ஆடிட்டர் வெ.சசிகுமார், மாநகர் மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜனார்த்தனன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img