Homeபிற செய்திகள்காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்துக்கு வெற்றி சான்றிதழ்

காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்துக்கு வெற்றி சான்றிதழ்

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்திடம் மாவட்ட தேர்தல் அலுவலர் அருண்தம்புராஜ் வழங்கினார். உடன் அமைச்சர் சி.வெ.கணேசன், எம் எல் ஏ.க்கள் சபா ராஜேந்திரன்,ராதாகிருஷ்ணன், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி தி.மு.க. மாவட்ட பொருளாளர் எம்.ஆர்.கே.பி.கதிரவன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img