fbpx
Homeபிற செய்திகள்பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

காங்கேயம் பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் ராம்குமார், காங்கேயம் குழும நிறுவனங்களின் தலைவர் ராமலிங்கம், செயலாளர் வெங்கடாச்சலம், தாளாளர் ஆனந்த வடிவேல், தலைமை நிர்வாக அதிகாரி முனைவர் சி.வெங்கடேஷ், காங்கேயம் குழும நிறுவனங்களின் ஆராய்ச்சி இயக்குனர் முனைவர் தங்கராஜ், உடற்பயிற்சி இயக்குநர் பிரதீப் கமல், சிறப்பு அழைப்பாளர் மனோகரன் (முன்னாள் இந்திய வாலிபால் வீரர்) கலந்து கொண்டனர்.

மதியம் ஆண்டு விழா நடைபெற்றது. பல்வேறு விளையாட்டு மற்றும் கல்வியில் சாதனை படைத்தவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img