fbpx
Homeபிற செய்திகள்விழிப்புணர்வு பேரணியை

விழிப்புணர்வு பேரணியை

ஊட்டி 200 விழாவின் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுச்சூழலை பேணி காப்பது குறித்த விழிப்புணர்வு பேரணியை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் அம்ரித், காவல்துறை கண்காணிப்பாளர் பிரபாகரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img