fbpx
Homeபிற செய்திகள்காவிரி டெல்டா சிறப்பு தூர்வாறும் பணி

காவிரி டெல்டா சிறப்பு தூர்வாறும் பணி

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நீர்வளத்துறை கொள்ளிடம் வடிநில கோட்டம் நடப்பு 2024 &- 25 ம் ஆண்டின் முன்னுரிமை அடிப்ப¬ டயில் தூர்வாறும் 96 பணிகளுக்கு ரூ.15 கோடி மதிப்பீட்டில் அரசாணை ஒப்புதல் வழங்கப்பட்டது

இப்பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
சிதம்பரம் வட்டம் சிவகாமசுந்தரி ஓடை வாய்க்கால் நீர்வளத்துறை வாயிலாக காவிரி
டெல்டா சிறப்பு தூர்வாறும் திட் டத்தின் கீழ் ரூ.19.50 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரி கரைகள் பலப்படுத்தும் பணி நடைபெறுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அ.அருண் தம்புராஜ் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஸ்ரா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இப்பணிகளை செயல் படுத்துவதன் மூல மாக 1,36,522 ஏக்கர் தண்ணீர் பாசனத் திற்கு விவசாயிகள் பயனடைவர்கள்.

இந்த ஆய்வில் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசே கரன், கூடுதல் ஆட்சியர் ரா.சரண்யா, சிதம்பரம் சார் ஆட்சியர் ரஷ்மிராணி, சிதம்பரம் நீர்வளத்துறை கொள்ளிடம் வடிகால் கோட்டம் உதவி செயற்பொறியாளர்கள் விஜயகுமார், கொளஞ்சிநாதன், உதவி பொறிய £ளர்கள் ரமேஷ், பிர சன்னா, பாசன சங்கத் தலைவர் ரவீந்திரன் உள் ளிட்டோர் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img