fbpx
Homeபிற செய்திகள்‘பூங்காவில் பூங்காற்று’சிவகங்கை பூங்காவில் சனி, ஞாயிறு நாட்களில் தொடர்ந்து கலை நிகழ்ச்சி

‘பூங்காவில் பூங்காற்று’சிவகங்கை பூங்காவில் சனி, ஞாயிறு நாட்களில் தொடர்ந்து கலை நிகழ்ச்சி

தஞ்சையில் பூங்காவில் பூங்காற்று எனும் புதிய நிகழ்வாக சிவகங்கை பூங்காவில் சனி ஞாயிறு கிழமைகளில் தொடர்ந்து கலை நிகழ்ச்சி நடந்து வருகிறது. ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர விழா அன்று தஞ்சாவூர் மாநகர மேயர் சண். ராமநாதன் இந்நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.

செப்டம்பர் 15 பல குரல் மன்னன் பட்டி மன்ற பேச்சாளர் அவர்க ளின் பாட்டு மன்றம் நடைபெற்றது அதன் தொடர்ச்சியாக ஸ்ரீ கவி நாட்டியாலயா குரு வி.கவிதா மாணவிகளின் சிறப்பாக நடைபெற்றது.

சிறுமிகளின் காண் போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது பூங்காவிற்கு வந்திருந்த பொதுமக்கள் சிறுமிகளை வெகுவாக பாராட்டினார்கள்

இந்நிகழ்ச்சிகளை திருவை யாறு கலை சுடர்மணி குரு வஜ்ரவேல் கலிய மூர்த்தி மற்றும் தஞ்சாவூர் சோழர் கலை மன்றம் தலைவர் கலை நன்மணி ஏகேஆர் ரவிச்சந்தர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

படிக்க வேண்டும்

spot_img