அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாநகர மாவட்டம் சிறு புழுவப்பட்டி பகுதியில் புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர் பழனிச்சாமி முன்னிலையில் எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பகுதி செயலாளர் மாமன்ற உறுப்பினர் தங்கராஜ், பகுதி இணை செயலாளர் சின்னசாமி மற்றும் நிர்வாகிகள் ஆறுமுகம் வெள்ளிங்கிரி, கார்த்திக், டெல்லி சிவா, சௌந்தரராஜன், கண்ணன் சதாம், ஐயர் (எ) சோமு, பாலசுப்பிரமணியம், ரமேஷ், மூர்த்தி, சேகர், கணேஷ் சோமு விஜயகுமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.



