பாங்க் ஆஃப் இந்தியாவின் திருப்பூர் ஊத்துக்குளி சாலை கிளை, ஊத்துக்குளி பிரதான சாலை, கருமாரம்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வங்கியின் கோவை மண்டல மேலாளர் ரஞ்ஜித் குமார் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றிய போது எடுத்த படம். அருகில் வங்கியின் கோவை மண்டல அலுவலக முதுநிலை மேலாளர் குமரகுரு, கிளை மேலாளர் கார்த்திக்.இரா உள்பட பலர் உள்ளனர்.



