Homeபிற செய்திகள்பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

பஞ்சாப் நேஷனல் வங்கி, கோவை வட்ட அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மேம்பாட்டு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி (MSME Outreach program) நடைபெற்றது. இதில் ரூ.​​220 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வங்கியின் வட்டத் தலைவர் சாஜித் உசேன், துணை வட்டத் தலைவர் பங்கஜ் குமார் ஆகியோர் ரூ.35 கோடி மதிப்பிலான கடன் அனுமதி கடிதங்களை பயனாளிகளுக்கு வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img