Homeபிற செய்திகள்ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பில் பக்கவாத விழிப்புணர்வு

ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பில் பக்கவாத விழிப்புணர்வு

உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு, கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பில் பக்கவாத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஜி. மனோகரன் தலைமை வகித்தார். பல்வேறு துறை மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர்.
பக்கவாதத்திலிருந்து மீண்டு இயல்பு வாழ்க் கைக்குத் திரும்பியவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து, நம்பிக்கையின் அடையாளமாக மருத்து வமனை வளாகத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டன.
பக்கவாத அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்ட றிந்து உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். சிகிச்சையில் ஒவ்வொரு நிமிடமும் முக்கியம் என் பதால், தாமதமின்றி மருத்து வமனையை அணுக வேண்டும் என மருத்துவர் கள் வலியுறுத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img