தனலட்சுமி வங்கியின் 269வது கிளை திறப்பு விழா ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்றது. இதனை ஸ்ரீ கோகுலம் குரூப் துணைத் தலைவர் வி.சி.பிரவீன், பாப்புலர் அப்பளம் (டிஏவி ப்ராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்) நிர்வாக இயக்குனர் டி.வி.விஜயகுமார், வங்கியின் செயல் இயக்குநர் பி.சூரியராஜ், பிராந்திய தலைவர் சிஜோ ஜோசப் ஆகியோர் முன்னிலையில் ஏவிஏ குரூப் ஆப் கம்பெனிஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஏ.வி.அனூப் திறந்து வைத்த போது எடுத்த படம்.



