Homeபிற செய்திகள்தூத்துக்குடியில் வொண்டர் டைமண்ட்ஸ் புதிய ஷோரூம் - அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

தூத்துக்குடியில் வொண்டர் டைமண்ட்ஸ் புதிய ஷோரூம் – அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

தூத்துக்குடியில் உலகப் புகழ்பெற்ற வைர நகை நிறுவனமான வொண்டர் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது.


இந்த விழாவில் அமைச்சர்கள் ஸ்ரீநாத், மதன் ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி புதிய கிளையைத் தொடங்கி வைத்தனர். விழாவில் வொண்டர் டைமண்ட்ஸ் நிறுவனத் தலைவர் விஸ்வநாதன் மற்றும் அந்நிறுவனக் குழுமத்தைச் சேர்ந்த அனிருத், ஐஸ்வர்யா, சௌந்தர்யா லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு விருந்தினர்களை வரவேற்றனர். தொடர்ந்து, அமைச்சர்கள் விற்பனை யைத் தொடங்கி வைத்தனர்.

இந்தப் புதிய கிளையின் தொடக்க விழாவில் நிறுவனத்தின் நிர்வாகிகள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையா ளர்கள் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் நிறுவன மேலாளர் நிகில் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img