Homeபிற செய்திகள்திருக்குறள் பேச்சுப் போட்டி: கோவை மண்டல மாணவர்கள் இருவர் சாதனை

திருக்குறள் பேச்சுப் போட்டி: கோவை மண்டல மாணவர்கள் இருவர் சாதனை

ஸ்ரீராம் இலக்கியக் கழகம் நடத்திய மாநில அளவிலான திருக்குறள் பேச்சுப் போட்டியில், கோவை மண்டலத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் பரிசுகளை வென்றனர்.

தமிழகம், புதுச்சேரி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட இப்போட்டியில் 5,620 பேர் பங்கேற்றனர். இறுதிச்சுற்று சென்னையில் நடைபெற்றது.

இதில், மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர் பி. கார்நிஷ் மூன்றாம் பரிசாக ரூ.7,500-ம், சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் சி. அஸ்வின் அண்ணாமலை இரண்டாம் பரிசாக ரூ.10,000-ம் வென்றனர்.

படிக்க வேண்டும்

spot_img