Homeபிற செய்திகள்யு பி ஐ பண பரிவர்த்தனை கட்டணம் ரத்து செய்யக்கோரி வியாபாரிகள் போராட்டம்

யு பி ஐ பண பரிவர்த்தனை கட்டணம் ரத்து செய்யக்கோரி வியாபாரிகள் போராட்டம்

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் யு பி ஐ பண பரிவர்த்தனைக்கான கட்டணத்தை ரத்து செய்யக்கோரி செஞ்சிலுவை சங்கம் முன் கோவை மண்டல தலைவர் சுதர்சன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் முத்துக்குமார், துணைத் தலைவர் திருவேல் முருகன், ரங்கசாமி, வேதநாயகம், ஜெபத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img