Homeபிற செய்திகள்ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பில் இதய ஆரோக்கிய விழிப்புணர்வு

ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பில் இதய ஆரோக்கிய விழிப்புணர்வு

உலக இதய தினத்தை முன்னிட்டு, ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை சார்பில் இதய ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், ஜி.கே.என்.எம். மருத்துவமனை இருதயவியல் துறைத் தலைவர் டாக்டர் ஆர்.சாம்பசிவம், இதய ஆரோக்கிய விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டார். 

டாக்டர் மகேஷ் மித்ரா உடற்பயிற்சி, டாக்டர் சுப்பிரமணியன் காந்தி யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி, தலைமை உணவு ஆலோசகர் செல்லி பிரதிக்ஷா உணவு முறை குறித்து விளக்கினர். பொதுமக்களின் சந்தேகங்களுக்கும் மருத்துவர்கள் பதிலளித்தனர். 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img