Homeபிற செய்திகள்தாராபுரத்தில் தனலட்சுமி வங்கியின் புதிய கிளை திறப்பு விழா

தாராபுரத்தில் தனலட்சுமி வங்கியின் புதிய கிளை திறப்பு விழா

தனலட்சுமி வங்கியின் 266வது புதிய கிளை திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திறக்கப்பட்டுள்ளது. இதனை சிறப்பு விருந்தினராக பங்கேற்று பெஸ்ட் மில்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தனபால் ராமசுவாமி திறந்துவைத்து குத்து விளக்கேற்றினார். அருகில் வங்கியின் நிர்வாக இயக்குனர் பி.சூரியராஜ், தமிழ்நாடு பிராந்திய தலைவர் சிஜோ ஜோசப் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img