Homeபிற செய்திகள்கோவை ஆர்.எஸ்.புரம், ஸ்ரீ மாருதி கான சபாவில் “நாட்டிய பிரம்மோற்சவம் 2026” விழா

கோவை ஆர்.எஸ்.புரம், ஸ்ரீ மாருதி கான சபாவில் “நாட்டிய பிரம்மோற்சவம் 2026” விழா

கோவை ஆர்.எஸ்.புரம், ஸ்ரீ மாருதி கான சபாவில், இன்று (26ம் தேதி) காலை எஸ்.டி. ஈவன்ட் மேனேஜ்மென்ட் சார்பில் நடைபெற்ற “நாட்டிய பிரம்மோற்சவம் 2026” விழாவில் ஸ்பார்க் மணிமாறன் மகள் கிருஷிகா இளவரசி பங்கேற்ற “அவள்” நாட்டிய நாடக நிகழ்ச்சியில் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) கலந்து கொண்டு வாழ்த்தினார்.

படிக்க வேண்டும்

spot_img