Homeபிற செய்திகள்திருச்சி மாவட்டம், செங்காட்டுப்பட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய கிளை, ஏடிஎம் வசதியுடன் கூடிய வளாகத்...

திருச்சி மாவட்டம், செங்காட்டுப்பட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய கிளை, ஏடிஎம் வசதியுடன் கூடிய வளாகத் திறப்பு விழா

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம் செங்காட்டுப்பட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய மற்றும் விசாலமான கிளை, ஏடிஎம் வசதியுடன் கூடிய வளாகத் திறப்பு விழா நடைபெற்றது.

வங்கிக் கிளையை வங்கியின் திருச்சி மண்டல அலுவலகப் பொது மேலாளர் G.ஸ்ரீராம் முன்னிலையில் துறையூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (பிடிஓ) K.சரவணகுமார் திறந்துவைத்தார். ஏ.டி.எம்-ஐ திருச்சி ஸ்ரீ அம்மன் இண்டஸ்ட்ரியல் நிறுவன உரிமையாளர் புகழேந்தி செல்லமுத்து திறந்து வைத்தார். நிகழ்வில் வங்கியின் செங்காட்டுப்பட்டி கிளை மேலாளர் ரவீந்திர குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img