இந்தியா டுடே’ சார்பில் ‘இந்தியா டுடே தமிழ்நாடு ரவுண்ட்டேபிள்’ நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் அரசியல், நிர்வாகம், தொழில் மற்றும் பொழுதுபோக்கு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று, தமிழகத்தின் அரசியல் நிலவரம், பொருளாதார வளர்ச்சி, ஆட்சி நிர்வாகத்தின் முன்னுரிமைகள் மற்றும் தமிழகத்தின் எதிர்காலப் பாதை குறித்து கலந்துரையாடினர். இந்த நிகழ்ச்சியை தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தமிழகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றன.



