Homeபிற செய்திகள்ஓணம் பண்டிகைக்கு தயாராகும் செவ்வந்தி பூக்கள்

ஓணம் பண்டிகைக்கு தயாராகும் செவ்வந்தி பூக்கள்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை காசி கவுண்டன் புதூர் மோலப்பாளையம் பகுதிகளில் செவ்வந்தி, வாடாமல்லி அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகை கொண்டாட்டத்திற்காக கேரள மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்ல தயாராகும் மலர்கள்.

படிக்க வேண்டும்

spot_img