Homeபிற செய்திகள்கோவையில் வருகையில்லா ஆவணப்பதிவு செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வு

கோவையில் வருகையில்லா ஆவணப்பதிவு செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வு

கோவை அவினாசி சாலையில் உள்ள தனி யார் ஓட்டல் அரங்கில் ‘யூனிகார்ன் கோச் நான்கு நாள் உச்சி மாநாடு 2026’ துவங்கியது. பிஞ்சி மார்க்கெட்டிங் நிறுவன நிறுவனர் கோபால் கிருஷ் ணன் தலைமை வகித்து மாநாட்டை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் கலந்துரை யாடல்கள், குழு விவாதங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந் தன.
மாநாட்டில் ஒரு கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் வருவாய் ஈட்டிய பயிற்சியாளர்களின் சாத னையை பாராட்டி 48 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், அடுத்தகட்ட சாத னையை நோக்கிப் பய ணிப்பவர்களுக்கு 25 ‘வளரும் யூனிகார்ன்’ விரு துகளும் வழங்கப்பட்டன.
இதில் மாற்றுத்திற னாளி குழந்தைகள் மற்றும் ‘அனாதி’ அறக் கட்டளையின் சமூகப் பணிகளுக்கு ஆதரவ ளிப்பதும் மாநாட்டின் நோக்கம் என கோபால் கிருஷ்ணன் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img