கோவை மாநகர் மாவட்ட திமுக கலை, இலக் கிய, பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் எஸ்.எம்.எஸ். சுதாகரன், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.அக்கட்சியின் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார்.

இதையடுத்து, மரியாதை நிமித்தமாக கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான வி.சம்பத்குமாரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.



