ஜீவவாசல் ரிவைவல் சர்ச் சார்பில் சீகிஸிகிஷிபி-26 என்ற தலைப்பில் இளைஞர்களுக்கான மறுமலர்ச்சி முகாம் கோவை அல்வேர்னியா கான்வென்ட் எதிரில் உள்ள எஸ்.என். அரங்கத்தில் வரும் 18ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறுகிறது.பாதிரியார்கள் ஜோயல் தாமஸ்ராஜ், பி.சி.எஸ்.பாபு ஆகியோரின் பிரசங்கம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை மற்றும் வழிபாடு நடைபெற உள்ளது. இது தொடர்பான தகவல்களுக்கு 98941 49604, 95979 90996 98437 40060 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.



