fbpx
Homeபிற செய்திகள்நடிகர் ஷாருக்கானை நேரில் சந்தித்த 40 அதிர்ஷ்டசாலிகள்

நடிகர் ஷாருக்கானை நேரில் சந்தித்த 40 அதிர்ஷ்டசாலிகள்

ஐடிசியின் சன்ஃபீஸ்ட் டார்க் ஃபேன்டஸி நிறுவ னம், தனது ‘ஹர் தில் கி ஃபேன்டஸி’ பிரச்சாரத் தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 40 அதிர்ஷ்டசாலி நுகர் வோருக்கு, பாலிவுட் நடிகர் ஷாருக் கானை மும்பையில் நேரில் சந்திக் கும் அரிய வாய்ப்பை வழங்கியது.‘1 மில்லியன் ஃபேன் டஸீஸ்’ என்ற சிறப்பு பிரச்சாரத்தின் மூலம், 10 லட்சத்திற்கும் மேற் பட்ட நுகர்வோருக்கு பல்வேறு பரிசுகள் மற்றும் அனுபவங்கள் வழங்கப் பட்டன. இதன் உச்சகட்ட நிகழ்வாக, தேர்வு செய் யப்பட்ட 40 பேர் ஷாருக் கானுடன் நேரில் உரையாடி, புகைப்படம் எடுத்து, மறக்க முடியாத தருணங்களை பகிர்ந்து கொண்டனர்.


இந்த பிரச்சாரத்தின் மூலம் எஸ்யூவி கார்கள், ஐரோப்பா மற்றும் தாய் லாந்து சுற்றுலா, க்ரூஸர் மோட்டார் சைக்கிள் கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் வழங்கப்பட் டுள்ளன. இதுகுறித்து ஷாருக்கான் கூறுகையில், “அனைவருக்கும் தங்கள் கனவு நனவாகும் தருணம் கிடைக்கவேண்டும்,” என்றார். சன்ஃபீஸ்ட் பிராண்டின் மார்க் கெட்டிங் தலைவர் சுரஜ் கத்தூரியா கூறுகையில், “வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் அனுபவத்தை நுகர்வோருக்கு வழங்குவதே எங்கள் நோக்கம்,” என்றார். தமிழ் நாட்டைச் சேர்ந்த கிஷோர் கணேசன், “ஷாருக் கானை சந்திப்பு அனுபவத்தை வாழ் நாள் முழுவதும் மறக்க முடி யாது,” என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img