கோவை லுலு ஹைப்பர்மார்க்கெட் வழங்கும் “எண்ட் ஆஃப் செசன்” (End of Session) சிறப்பு பிளாட் 50% மெகா விற்பனை வரும் ஜூலை 9 முதல் 12 வரை, காலை 9 மணி முதல் நள்ளிரவு 1 மணிவரை நடைபெறு கிறது.
இந்த நான்கு நாள் மாபெரும் சிறப்பு விற்பனையில், மளிகைப் பொருட்கள், உணவுப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட் கள், சமையலறை உபகரணங் கள், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் மொபைல் போன்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மாபெரும் சலுகைகள் வழங்கப்படுகிறது- இது அதிக சேமிப்பிற்கான சிறந்த வாய்ப்பு.
ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக் கான தேர்ந்தெடுக்கப் பட்ட ஆடைகளும் சிறப்புச் சலுகை விலையில் கிடைக்கின்றன.
அதிரடி சலுகைகள், உற்சாகமான ஷாப்பிங் சூழல் மற்றும் மெகா சேமிப்புடன், கோவை மக்களுக்கு ஒரு சிறப்பான ஷாப்பிங் அனுபவத்தை லுலு வழங்குகிறது. இந்தச் சலுகை தேர்ந்தெடுக் கப்பட்ட பொருட்களுக்கு மட்டுமே என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனை வரும் 9, 10, 11 மற்றும் 12ம் தேதிகளில் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1 மணிவரை நடைபெறும். இந்த பிளாட் 50 விற்ப னையின் அறிமுக விழா வில் லுலுவின் மண்டல மேலாளர் மகேசன், பொது மேலாளர் பாலாஜி, கொள்முதல் மேலாளர் சுனில் மேனன், சூப்பர் மார்க்கெட் மேலாளர் சின்னதுரை ஆகியோர் கலந்துகொண்டனர்.



