fbpx
Homeபிற செய்திகள்யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா சிங்காநல்லூர் புதுப்பிக்கப்பட்ட கிளை

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா சிங்காநல்லூர் புதுப்பிக்கப்பட்ட கிளை

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஸ்டிராங் ரூம் (STRONG ROOM) வசதியுடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட சிங்காநல்லூர் கிளை துவக்கப்பட்டது. இதனை வங்கியின் கோவை மண்டல மேலாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் ரிப்பன் வெட்டி திறந்துவைத்த போது எடுத்த படம். அருகில் கோவை பிராந்திய மேலாளர் எஸ்.எஸ்.லாவண்யா, MLP தலைவர் முருகானந்தம், கிளை தலைவர் டி.எஸ்.பின்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவையொட்டி, வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவ முகாமும் நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img