fbpx
Homeபிற செய்திகள்தேசிய கால்பந்து போட்டியில் திருப்பூர் மாணவர்கள் சாதனை

தேசிய கால்பந்து போட்டியில் திருப்பூர் மாணவர்கள் சாதனை

திருப்பூர் அரசு பள்ளி மாணவர் கள் மற்றும் செயின்ட் ஜோசப் பள்ளி மாணவர்கள் உள்ளடக்கிய வீரபாண்டி அவெஞ்சர்ஸ் அகாடமி யை சேர்ந்த பயிற்சியாளர்களான அருண்பிரகாஷ், திவ்ய பாரதி, ஹரிரஜா ஆகியோர் தலைமையில் கடந்த ஜூன் 5, 6, 7 ஆம் தேதிகளில் இமாச்சலப் பிரதேசம் தர்மசாலா ஸ்டேடியத்தில் நடைபெற்ற 14 வது எஸ்பிகேஎப் தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்று 12 தங்கப்பதக்கமும், 2 சில்வர் பதக்கமும் வென்றனர்.
திருப்பூர் ரயில் நிலையம் வந்த டைந்த வீரர்களை பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் உற் சாகமாக வரவேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img