fbpx
Homeபிற செய்திகள்சிதம்பரம் நடராஜர் கோயில் தூய்மை பணியாளர்களுக்கு பொருள் உதவி

சிதம்பரம் நடராஜர் கோயில் தூய்மை பணியாளர்களுக்கு பொருள் உதவி

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஏழ்மை நிலையிலுள்ள 40 பேர் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களின் குடும்பச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு,அனைவருக்கும் தலா ரூபாய் 1000 மதிப்புள்ள மளிகைப் பொருட்களை அண்ணாமலை பல்கலைக்கழகப் பேராசிரியரும் சமூக ஆர்வலருமான ஞானகுமார் வழங்கினார்.
இப்பொருட்களைத் தூய்மைப் பணியாளர்கள் மிகுந்த நெகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு தங்களது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்வில் சமூக ஆர்வலர் கார்த்திக் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img