Homeபிற செய்திகள்பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் கோவை சிங்காநல்லூர் 58 வது கிளை திறப்பு விழா

பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் கோவை சிங்காநல்லூர் 58 வது கிளை திறப்பு விழா

பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் கோவை சிங்காநல்லூர் கிளை திறப்பு விழா, வரதராஜபுரம், காமராஜர் சாலையில் இன்று (மார்ச் 25) காலை நடைபெற்றது. கோவை மண்டலத்தில் 58 வது புதிய கிளையான இதனை கோவை அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியரும் இஎஸ்ஐ மருத்துவமனை டீனுமான டாக்டர் ரவீந்திரன், இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் பேராசிரியர் டாக்டர் ஜி.முருகேசன் ஆகியோர் திறந்துவைத்து குத்துவிளக்கேற்றியபோது எடுத்த படம். அருகில் வங்கியின் முதன்மை மேலாளர்கள் மணி பூஷன், தினகரவேல், மண்டல அலுவலக துணை மேலாளர் அஸ்வின், கிளை மேலாளர் சதீஸ் குமார் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img