fbpx
Homeபிற செய்திகள்விஇடி கல்லூரியில் ஏழாவது விளையாட்டு விழா

விஇடி கல்லூரியில் ஏழாவது விளையாட்டு விழா

ஈரோடு, விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

திருச்சி கிராண்ட் சோலா அணியின் தலைவர் ஒ.பி.சி. கோபிநாத், பிரிமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சஸ் பெங்களுர் மகளிர் அணிக்காக விளையாடிய ஹேமலதாதயாளன் கலந்துகொண்டனர்.

கல்லூரி செயலர் செ.து.சந்திரசேகர், நிர்வாகி மு.யுவராஜா, முதல்வர் வெ.ப.நல்லசாமி, டீன் எஸ். லோகேஷ்குமார், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநர் பழனிச்சாமி பரிசுகள் வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img