fbpx
Homeபிற செய்திகள்முதியோர் இல்லத்துக்கு ஸ்மார்ட் எல்இடி டிவி, யூபிஎஸ் கருவி வழங்கிய ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

முதியோர் இல்லத்துக்கு ஸ்மார்ட் எல்இடி டிவி, யூபிஎஸ் கருவி வழங்கிய ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கோவை மண்டல அலுவலகத்தில் நடந்த நிகழ்வில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பாரதியார் சாந்தி முதியோர் இல்லத்துக்கு ரூ.1.19 லட்சம் மதிப்புள்ள ஸ்மார்ட் எல்இடி டிவி மற்றும் யூபிஎஸ் கருவி வங்கியின் சமூக பொறுப்பு நிதி மூலம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

அதனை வங்கியின் பொது மேலாளர் (நெட்வொர்க்-III) சித்தபட்டுல ஹரித பூர்ணிமா வழங்கிய போது எடுத்தபடம். அருகில் கோவை மண்டல துணை பொது மேலாளர் அருண் S.L மற்றும் பிராந்திய மேலாளர்கள், முதன்மை மேலாளர்கள், அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img