fbpx
Homeபிற செய்திகள்தமிழ் இசைப்பாடல்கள் விழா

தமிழ் இசைப்பாடல்கள் விழா

சென்னை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பாக இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் சங்ககிரி ஸ்ரீ பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் தமிழ் இசைப்பாடல்கள் விழா நடைபெற்றது.

கலைத்துறையில் 12 வருடங்கள் அனுபவம் மிக்க கோவை மீரா கிருஷ்ணன் பாடல்கள் பாடினார். இவருடன் சி. கே.விஜயராகவன் வயலின் வாசிக்க, கார்த்திகேயன் மிருதங்கம் வாசித்தார்.

கல்லூரி தாளாளர் பி.மணி, கல்வியல் கல்லூரி முதல்வர் கலைவாணி, கவிதாலயம் ராமலிங்கம், முதல்வர் கண்ணன் ஆகியோர் கலைஞர்களுக்கு கேடயம் வழங்கி கவுரவப்படுத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img