fbpx
Homeபிற செய்திகள்சென்னை கண்காட்சியில் மாணவனின் புத்தகம் வெளியீடு

சென்னை கண்காட்சியில் மாணவனின் புத்தகம் வெளியீடு

சென்னையில் நடைபெற்ற 49-வது புத்தகக் கண்காட்சியில் பெங்களூர் பி.வி.எம். குளோபல் பள்ளியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் எஸ். தீனா என்கின்ற தீனதயாளன் எழுதிய “தி நைட் ஜர்னி என்ற ஃபேண்டா ஸி” த்ரில்லர் புத்தகம் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.

இந்த இளம் எழுத்தாளர் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் தலைமை விருந்தினர் பிரவீன் குமார், நகைச்சுவை நடிகர், பாபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் மற்றும் துணைத் தலைவர் நக்கீரன் கோபால் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகள் வழங்கி பாராட்டினார்கள். உடன் மாணவன் தீனாவின் பெற்றோர்கள் சுரேஷ் &- அருணா, பள்ளி நிர்வாகிகள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img