fbpx
Homeபிற செய்திகள்மாநிலத்தில் சிறந்த பள்ளிக்கான விருது

மாநிலத்தில் சிறந்த பள்ளிக்கான விருது

தமிழ்நாடு மாநில தனியார் பள்ளிகள் சங்கம், எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்விக் குழுமம் சார்பில் மாநிலத்தின் சிறந்த பள்ளிகளுக்கான விருது வழங்கும் விழா சங்கத்தின் பொதுச்செயலாளர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் சரசு மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் மு.கவிதா முருகன் விருதினை பெற்றார்.

பள்ளி மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு தாளாளர் வாழ்த்து தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img