fbpx
Homeபிற செய்திகள்கோவையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

கோவையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49வது பிறந்த நாளை கோவை சிங்காநல்லூர் பஸ்நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

பகுதி திமுக செயலாளர் சிங்கை மு.சிவா, நீலிக்கோனாம்பாளையம் பகுதி செயலாளர் சிங்கை அன்பு தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் சிங்கை பிரபாகரன், இலக்கிய அணி ஜெயராமன், வட்ட செயலாளர் செல்வராஜ் முருகானந்தம், மாணவரணி பைந்தமிழ், அவைத்தலைவர் கந்தசாமி, சிங்கை சம்பத்குமார், இளைஞரணி கார்த்தி,மனோஜ், பாலாஜி, தயாநிதி, கீர்த்திவாசன், முத்துக்குமார், யுகேஷ்,தொண்டரணி கார்த்தி,சாந்தமோகன், பிரவீன் மகளிர் அணி நிர்வாகிகள் இளைஞர் அணி மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img