Homeபிற செய்திகள்கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி

கோவை அவிநாசி சாலை அண்ணா சிலை அருகில் இருந்து விமான நிலையம் வரை உயிர் அமைப்பின் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து மனித சங்கிலி நடைபெற்றது.

இதனை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் தொடங்கி வைத்து கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கங்கா மருத்துவமனை டாக்டர் ராஜ சேகரன் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், கல்லூரி மாணவர்கள், என்சிசி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img