fbpx
Homeபிற செய்திகள்பொறியாளர் தின கொண்டாட்டம்

பொறியாளர் தின கொண்டாட்டம்

ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் “ஆசிரியர் தினம்“ மற்றும் “பொறியாளர் தினம்“ கொண்டாடப்பட்டது. கல்லூரித் தலைவர் வி.சண்முகன் தலைமை தாங்கினார்.

சேலம், அறிவு தொழில்நுட்ப நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் பி.எஸ்.எஸ். ஸ்ரீனிவாசன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, குத்துவிளக்கு ஏற்றி நிகழ்வைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

கல்லூரி செயலாளர்கள் நந்தகுமார் பிரதீப், திருமூர்த்தி, கல்லூரி முதல்வர் டாக்டர்.யு.எஸ்.ரகுபதி, செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறை பேராசிரியர் கே. குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img