fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ அம்மன்மெட்ரிகுலேசன் பள்ளியில் இலவச பல் மருத்துவ முகாம்

ஸ்ரீ அம்மன்மெட்ரிகுலேசன் பள்ளியில் இலவச பல் மருத்துவ முகாம்

ஈரோடு கவிதாலயம் இசைப்பயிற்சிப் பள்ளி, ஸ்ரீ ஆறுமுக வடிவு பல்நோக்கு மருத்துவமனை இணைந்து சம்பத் நகர் ஸ்ரீ அம்மன்மெட்ரிகுலேசன் பள்ளியில் இலவச பல் மருத்துவ முகாம் நடத்தின.


ஈரோடு மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி டி.எப்.ஒ. செந்தில்குமார் மற்றும் அரசு அருங்காட்சியகம் காப்பாளர் ஜென்சி, முகாமை கவிதாலயம் ராமலிங்கம்- சம்பத்நகர் ரவீந்திரன் தொடங்கி வைத்தனர்


ஸ்ரீ ஆறுமுக வடிவு பல்நோக்கு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ஹரிஹரசுதன் தலைமையில் டாக்டர்கள் ஏ.வனிதா- எஸ். நித்தியஸ்ரீ -ஆர்.பவித்திரவர்த்தினி வி.நித்தீஸ்வேல்-ராகேஷ்குமார் ஆகியோர் 300 பயனாளிகளுக்கு பல் சிகிச்சை அளித்து ரூ25000 மதிப்புள்ள மருந்து மாத்திரைகளை வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img