fbpx
Homeபிற செய்திகள்முதலமைச்சர் கோப்பை போட்டியில் கோபி பி.கே.ஆர் கலைக் கல்லூரி மாணவிகள் முதலிடம் பெற்று சாதனை

முதலமைச்சர் கோப்பை போட்டியில் கோபி பி.கே.ஆர் கலைக் கல்லூரி மாணவிகள் முதலிடம் பெற்று சாதனை

பெருந்துறை, கொங்கு பொறியியல் கல்லூரியில் கடந்த 26ம் தேதி நடைபெற்ற முதலமைச்சர் கோப்பையில் கல்லூரி பிரிவில் கைப்பந்து போட்டியில் பிகேஆர் கலை கல்லூரி மாணவிகள் 42 பேர் பங்கேற்றுள்ளார்கள்.

இதில் 16 கல்லூரிகள் கலந்து கொண்டன. பிகேஆர் கல்லூரி மாணவிகள் முதல் மூன்று இடத்தை பெற்று மொத்தம் ரூ.84 ஆயிரம் பரிசு தொகையை பெற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img