fbpx
Homeபிற செய்திகள்காங்கேயம் தொழில்நுட்ப நிறுவனத்தில் மாணவர் வரவேற்பு நிகழ்ச்சி

காங்கேயம் தொழில்நுட்ப நிறுவனத்தில் மாணவர் வரவேற்பு நிகழ்ச்சி

காங்கேயம் நொழில்நுட்பக் கல்லூரியின் “SPROUT “25” மாணவர் வரவேற்பு நிகழ்ச்சி (2025-2029) மற்றும் எம்பிஏ ஓரியண்டேஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் டாக்டர் ராம்குமார் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஆர்.வி.மகேந்திர கவுடா, தலைவர் என்.ராமலிங்கம் சிறப்பு விருந்தினர் உடுமலை ஆர்.கே.ஆர், பள்ளிக் குழுமத் தலைவர் ஆர்.கே.ராமசாமி, கௌரவ விருந்தினர்கள் சிவகுமார், நாகலிங்கம், பிரதம ஆலோசகர் ஆர்.அஷ்வின், தொழில் வழிகாட்டல் நிபுணர் – ஆய்வாளர் எஸ்.ஆனந்தவடிவேல், தாளாளர் வி.சத்திய மூர்த்தி, EBET கல்வி நிறுவனம்முன்னாள் தலைவர், காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியின் உறுப்பினர் சனு ராகவ், சி.கே.வெங்கடாசலம் (செயலாளர்), சி.கே. பாலசுப்பிரமணியம் (பொருளாளர்), அறிவியல் மற்றும் மனிதவளத் துறைத் தலைவர் டாக்டர் எல்.சம்பத் குமார் உரை ஆற்றினர்.

படிக்க வேண்டும்

spot_img