fbpx
Homeபிற செய்திகள்சிதம்பரத்தில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு

சிதம்பரத்தில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு

சிதம்பரம் தெற்கு வீதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டடது. இதில் திமுக நகர செயலாளரும் நகர்மன்ற தலைவரு மான செந்தில்குமார் தலைமை தாங்கி கருணாநிதி படத்திற்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். பொதுக்குழு உறுப் பினர் ஜேம்ஸ் விஜயராகவன், பொறியாளர் அணி அமைப்பாளர் அப்பு சந்திரசேகரன், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர் மணிகண்டன், நகர துணை செயலாளர்கள் பாலசுப்ரமணியன், இளங்கோவன், தொழில்நுட்ப பிரிவு ஸ்ரீதர், அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் செய்தி தொடர்பு அதிகாரி இரத்தினசம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வடக்கு மெயின் ரோட்டில் நகர துணை செய லாளர் பாலசுப்ரமணியன், தில்லை நகரில் மாவட்ட பிரதிநிதி கவுன்சிலர் வெங்கடேசன், பஸ் ஸ்டாண்டில் இளை ஞரணி அமைப்பாளர் அருள் ஆகியோர் அன்னதானம் வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img