fbpx
Homeபிற செய்திகள்உஷு சாம்பியன்ஷிப் போட்டியில் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு

உஷு சாம்பியன்ஷிப் போட்டியில் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு

ஜெய்ப்பூரில் 34வது தேசிய உஷு சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இது ஜூன் 14 முதல் 18 வரை நடைபெற்றது. இதனை உஷு அசோஷியேசன் ஆப் இந்தியா மற்றும் ராஜஸ்தான் உஷு அசோஷியேசன் இணைந்து நடத்தியது.

இதில் ப்ளெக்சிபிள் வெப்பன் சீனியர் பிரிவில் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரியில் பி.எஸ்.சி 2ம் ஆண்டு படிக்கும் மாணவி ஹர்ஷினி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.


இந்த பெருமை தரும் சாதனைக்காக மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img