fbpx
Homeபிற செய்திகள்கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் யோகா தின கொண்டாட்டம்

கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் யோகா தின கொண்டாட்டம்

கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குநர் டாக்டர்
கே.மாதேஸ்வரன் துவக்கி வைத்து பேசினார்.

படிக்க வேண்டும்

spot_img