fbpx
Homeபிற செய்திகள்கோவை: சாலை மறியலில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது

கோவை: சாலை மறியலில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது

ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பிடித்தம் செய்த பணத்திற்கு உரிய ரசீது வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர்

அலுவலகம் முன்பு ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 300 பேரை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img