Homeபிற செய்திகள்கேட்டரிங் சயின்ஸ் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்களுக்கு பாராட்டு

கேட்டரிங் சயின்ஸ் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்களுக்கு பாராட்டு

ஈரோடு, கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் அல்பேனியாவின் தலைநகரான டிரானாவில் உள்ள புகழ்பெற்ற நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்றான“BOUGAINVILLE BAY RESORT AND SPA”-வில் மாணவர்கள் 7பேர் பணிவாய்ப்பினை பெற்றனர்.

அவர்களுக்கு கல்லூரியின் தாளாளர் பி.டி.தங்கவேல், முதல்வர் பி.வாசுதேவன் மற்றும் துறை தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்துகளைப் தெரிவித்தனர்.

மேலும் பல மாணவர்கள் சென்னையில் உள்ள தாஜ்கோரமெண்டல், ITC வெல்கம் குரூப் ஹோட்டல்களிலும், பெங்களூரில் உள்ள ஓபராய் ஹோட்டலிலும் பணியினை பெற்றுள்ளனர்.
2024-2025 மூன்றாம் ஆண்டு மாணவர்கள் அனைவரும் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img