fbpx
Homeபிற செய்திகள்தேனியில் ராணுவ வீரர்கள், குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்த வெலிங்டன் குழு

தேனியில் ராணுவ வீரர்கள், குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்த வெலிங்டன் குழு

குன்னூர் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் ராணுவ வீரர்கள் 10 பேர் கொண்ட குழு தேனி வந்தடைந் தனர். அவர்களை தேனி மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் நல சங்க உதவி இயக்குனர் கலைச்செல்வி வரவேற்றார். பின்பு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

தேனி மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரமங்கைகள் நலச்சங் கம் (உப்புக்கோட்டை) தலைவர் சி.பவுன், கனகராஜ் உள்ளிட்டோரும் வரவேற்றனர்.

ராணுவ வீரர்கள் குழு தேனி மாவட் டத்தில் உள்ள ராணுவ வீரர்கள் மற்றும் விதவைகள் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img